ஆரோவில்லின் “ஒலி அனுபவம்” – பொன்னாளில் ராஜ் நிவாஸில்!
புதுச்சேரியின் துணைநிலை ஆளுநர் டாக்டர் கிரண்பேடி அவர்கள் ஆளுநர் மாளிகையில் ஆர்ட் ஃபார் லேண்ட் 2020 கண்காட்சியை ஒரு வார காலம் நடத்த அழைப்பு விடுத்தார். பிப்ரவரி 29, பொன்னாளில், ஆளுநர் அவர்கள் அதைத் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சித் துவக்கத்தின் சிறப்பம்சமாக ஸ்வரமின் “ஒலி அனுபவம்“ இசை நிகழ்ச்சி நடைபெற்றது. “ஒலி அனுபவத்தின்“ தாள மந்திரத்தின் இசையை இங்கே கண்டுகளிக்கவும்! https://youtu.be/u_4_gvn4ar8 மேலும் இதுகுறித்து படித்து மகிழவும்.