எங்கள் எழுச்சியூட்டும் திரைப்படமான “லேண்டிங் ஆரோவில்” (ஆரோஇமேஜ்-ஆல் தயாரிக்கப்பட்டது) படத்தின் தமிழ்ப் பதிப்பை வழங்குவதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்.
நமது தமிழ் நண்பர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கு ஒரு ஒருங்கிணைந்த பக்கத்தை உருவாக்கி உள்ளோம், அதனுடன் ஏ4ஏ-இன் பிற சமீபத்திய இடுகைகளின் பிடிஎஃப்-களையும் தமிழில் சேர்த்துள்ளோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
எங்கள் “லேண்டிங் ஆரோவில்” திரைப்படம் இப்போது தமிழில் உள்ளது!
2020 ஆகஸ்டு – ஏக்கர்ஸ் ஃபார் ஆரோவில்.pdf
விரிவாற்றல் – மலர்களிடமிருந்து ஊக்கமளிக்கும் மேற்கோள்கள்.pdf